சிறுமை

சிறுமைப் படுத்துவது
பெருமையான
விஷயமாக
கொண்டதொரு
குணமது
சிறுமைப் பட்டதும்
சிறுப்பதின்
வலியறியும்..
சீறுதலும்
குறையும்...!

எழுதியவர் : கருணா (8-Jun-15, 9:05 pm)
பார்வை : 175

மேலே