முத்த மழையில்

உன் முத்தச்சாரலில்
நான் முழுவதுமாய்
நனையப் போகிறேனடா;
தயவு செய்து -நான்
குளிக்கப் போகும்
நீரிலாவது
ஒரு முத்தம்
இட்டுக் கொடேன்...
யாமி...
உன் முத்தச்சாரலில்
நான் முழுவதுமாய்
நனையப் போகிறேனடா;
தயவு செய்து -நான்
குளிக்கப் போகும்
நீரிலாவது
ஒரு முத்தம்
இட்டுக் கொடேன்...
யாமி...