கோழை

கோழை எனும்
பட்டம் வாங்கினேன்;
நீ இல்லாமல்
என்னால்
வாழ முடியாது
என்றதற்கு...


யாமி...

எழுதியவர் : யாமிதாஷா (8-Jun-15, 10:08 pm)
Tanglish : kozhai
பார்வை : 112

மேலே