நம் ஐந்து மணிகள்
ஐம்பெருங்காப்பியங்கள்
சின்னது சிந்தாமணி
இன்னம் பெரியது குண்டலமாம்
முன்னம் கைவளை யின்
இன்னம் பெரியது கால் சிலம்பாம்
மன்னும் இடைதன்னின்
மின்னிடும் மேகலை மிகுதியாம்
இன்ன வணியின் பெரியதாய்
இன்னும் அணி யேதுமில்லை