வானவில்

ஏ மேகப்பெண்ணே...
இது என்ன
வண்ண முகபூச்சோ ….
இல்லை …
யாரோ சீமையில்
வாங்கி தந்த
உன் கழுத்து மாலையோ …..!

எழுதியவர் : வீ கே (9-Jun-15, 3:57 pm)
Tanglish : vaanavil
பார்வை : 180

மேலே