நம் ஐஞ்சிறு மணிகள்
ஐஞ்சிறு காப்பியங்கள்
நீலிப் பெண் வாதமாம்
ஆசிரியமில்லா நீலகேசியும்
தோலா மொழித்தேவன் மணியாம்
சூளாமணி யும்
உதயண ராச.கதையாம் உதயண குமாரமும் யசோதர காவியமும்
நாககுமாரனின் சரிதமாம் நாககுமார மும்மாக ஐஞ்சிறு காப்பியங்க ளாம்.