உணர்வுகளை தாண்டிய உறவுகள்

உன்னுடன் பிறக்கவில்லை என்று வருத்தம்
இல்லை. ஏனென்றால், பிறப்பும் இறப்பும் நிரந்தரம் இல்லை.
இருக்கும் நாட்களில் வாழும் வாழ்கையில் உன் நிழலாய்
இருக்கும் வரம் கிடைத்திருகிறது.
உணர்வுகளை பிளந்துகொண்டு வரும் அன்பில்
தான் உண்மை இருக்கிறது. அப்படி ஒரு உணர்வை
உடன்பிறப்பிடம் கூட உணர முடியாது.

எழுதியவர் : (9-Jun-15, 10:53 pm)
சேர்த்தது : chandru siva
பார்வை : 90

மேலே