வெண்ணிலா வேளை

வெண்ணிலா வேளையில்
விடைகளை நான்தேடி
உன்னிடம் கலந்தேனடி
பொன்னிலா மேனியில் பரவிக்கிடந்தபடி
புகலிடம் அடைந்தேனடி
இதழ்கள் பருகி இடைவெளி குறுக்கி
ஒன்றெனக் கிடந்தோமடி

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (10-Jun-15, 12:20 pm)
பார்வை : 82

மேலே