உனைத்தேடி
உனைத்தேடி பயணம் கொண்டேன்
என்னை நான் கண்டு கொண்டேன்
இதயம் சொன்ன கவிதைதன்னை
விழிகளால் தேடினேன்
விடைகளாய் நீயிருக்க
உன்னோடும் பயணிக்கிறேன்.
உனைத்தேடி பயணம் கொண்டேன்
என்னை நான் கண்டு கொண்டேன்
இதயம் சொன்ன கவிதைதன்னை
விழிகளால் தேடினேன்
விடைகளாய் நீயிருக்க
உன்னோடும் பயணிக்கிறேன்.