அந்த கெட்டவார்த்தைகள்

பிரயாணிக்கும் உன்
விரல்மேடும் இதழ்மேடும்
ஒருநொடி இடரும் வேகத்தடைதான்
என் வரிகளில் ஒளிந்துள்ள
அந்த கெட்டவார்த்தைகள் ம்ம்ம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (10-Jun-15, 12:32 pm)
பார்வை : 173

மேலே