உதகை வரம்

போதி மரத்தின் கீழ்
புத்தனுக்கு
ஞானம் பிறக்கும்
உதகையில்
எந்த மரத்தின்
கீழ் நீ அமர்ந்தாலும்
உனக்கு கவிதை பிறக்கும் !
___கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jun-15, 4:57 pm)
பார்வை : 82

மேலே