தமிழன் என்ற தலைக்கனம் எனக்கு

சிறிது தலைக்கணம் எனக்கு...
நான் தமிழனாய் பிறந்த
தலைக்கணம் எனக்கு...

தமிழரசி என் தாய் வயிற்றில்
தமிழனாய் பிறந்த
தலைக்கணம் எனக்கு...

தமிழை தாய்மொழியாய் பெற்றதும் ஓர் செருக்கு....

தலைவணங்குகிறேன் தவமின்றி கிடைத்த இப்பிறவிக்கு...

தவம் கிடப்பேன் இனியும்
ஒரு பிறவிக்கு.....

தமிழனாய் பிறந்த
தலைக்கணம் எனக்கு...

எழுதியவர் : த.வாணிதாசன் (14-Jun-15, 7:25 am)
Tanglish : naan thamizhan
பார்வை : 694

மேலே