காதல் சாதல்

காதல் விழி
வழியே சென்று
இதயத்தில் குடியிருக்கும்

சாதல் இதயத்தை
விட்டு பிரிந்து விழி
வழியே செல்லும்

எழுதியவர் : கவி ஆறுமுகம் (14-Jun-15, 12:43 pm)
Tanglish : kaadhal saathal
பார்வை : 386

மேலே