மெல்லத் தட்டியது

உன் மௌனக் கதவை
கவிதையால்
மெல்லத் தட்டியது
நான்தான் !
~~~கல்பனா பாரதி ~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (14-Jun-15, 4:11 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 241

மேலே