விழி வாசல்

இமை கதவு
விழி வாசல்
மனம் கோயில்
நீ
காதல் தெய்வம் !
~~~ கல்பனா பாரதி ~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (14-Jun-15, 4:20 pm)
Tanglish : vayili vaasal
பார்வை : 139

மேலே