கவிதை vs ஓவியம்
கவிதை:
அழகான வார்த்தைகளை
கற்பனை எனும் தூரிகையால்
வரைந்தால் கவிதை...
ஓவியம்:
அழகான வண்ணங்களை
கண்கள் எனும் தூரிகையால்
வரைந்தால் ஓவியம்...
கவிதை:
அழகான வார்த்தைகளை
கற்பனை எனும் தூரிகையால்
வரைந்தால் கவிதை...
ஓவியம்:
அழகான வண்ணங்களை
கண்கள் எனும் தூரிகையால்
வரைந்தால் ஓவியம்...