குழந்தைத் தொழிலாளி

குழந்தைத் தொழிலாளிகளை ஒழிப்போம்
என்ற போஸ்டரைச் சுவரில் ஓட்டினான்
பத்து வயது சிறுவன்.......

எழுதியவர் : பீமன் (16-Jun-15, 10:03 pm)
சேர்த்தது : பீமன்
பார்வை : 139

மேலே