அம்மா என்று அழைக்கும் போது

அம்மா
இது நான் நேசித்த முதல் கவிதை

அம்மா
இது நான் வாசித்த முதல் கவிதை

அம்மா
இது நான் பூசித்த முதல் கவிதை

நான் மட்டுமல்ல
எல்லோரும் கவிஞர்கள்தான்
ஆமாம்..
எல்லோரும் கவிஞர்கள்தான்

"அம்மா என்று அழைக்கும் போது"

எழுதியவர் : மணி அமரன் (17-Jun-15, 7:08 pm)
பார்வை : 313

மேலே