காதல் என்பது

உனக்காக உயிரையும்
விடுகிறேன் ..
என்று சொல்லும் ஒரு
பகுதி நேர காதலன் ..
கணவனான பிறகு
முழு நேர
கணவனாகிறான்..
என்றால் ..
காதல் என்பது
எது வரை ..?
கணவன்..
ஆகும் வரையா. ..?
அல்லது ..
அவன் சொல்வதையெல்லாம்
பணிந்து கேட்கும்
வரையிலா ..?

எழுதியவர் : கருணா (17-Jun-15, 10:01 pm)
சேர்த்தது : கருணாநிதி
Tanglish : kaadhal enbathu
பார்வை : 321

மேலே