பெயர்
பெண்ணே!! காதல் தோல்வியில் என் பெயர் இடம்பெற்றது.
கொள்ளி வைக்கும் முன்னே கொதித்துபோனேன்.....
உன் காதல் உன்மையில்லை
என்பதற்காக அல்ல.
என் காதல் உன்மையில்லையோ
என்பதற்காக
உனக்கு என்மேல் அன்பு இல்லையோ. என்பதற்காக அல்ல
என்னவள் மீது எனக்கு அன்பு
இல்லையோ என்பதற்க்காக.
காதலியால் கைவிடப்பட்டவன் அல்ல!!!!!! காதலால் கைவிடப்பட்டவன்!!!!!!!!!!!!!