காதல் நினைவுகள்

அம்மா
திட்டுகிறாள்
சாப்பிடாமல்
இளைத்துவிட்டேன் என்று

இல்லை..!

அதிகமாக
சாப்பிட்டதால்தான்
இளைத்துவிட்டேன்

அவள் நினைவுகளை...

எழுதியவர் : பார்த்திப மணி (19-Jun-15, 2:11 pm)
Tanglish : kaadhal ninaivukal
பார்வை : 90

மேலே