நெஞ்சில் இருக்கும் உன் நினைவுகள் 555

உயிரே...

உன்னை முதன் முதலில்
எனக்குள் நினைத்தது நான்தான்...

என் காதலின் முடிவு
என்னவோ உன்னிடம்தான்...

நேசித்த என்னை நீ
விட்டு சென்றாய்...

என்னை மறந்துபோன
உன்னையும்...

நம் நினைவுகளையும்
சுமகிறேனடி நெஞ்சுக்குள் சுகமாக...

நீ மட்டும்தானடி
என்னைவிட்டு சென்றாய்...

நீ கொடுத்த சின்ன சின்ன
பரிசு பொருள்கள்...

உன் நினைவுகள்
கொடுத்துவிட்டு சென்றாய்...

போதுமடி எனக்கு
எப்போதும்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (19-Jun-15, 4:57 pm)
பார்வை : 1857

மேலே