கடிகாரம்

எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக இறங்குறீங்க?
என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.
இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!

எழுதியவர் : பீமன் (19-Jun-15, 8:56 pm)
Tanglish : kadikaaram
பார்வை : 131

சிறந்த நகைச்சுவைகள்

மேலே