மறந்துவிடாதே

அன்பே
உலகத்தில் நீ இல்லையேல்
நான் இல்லை ..

காதலா
உலகத்தில் நீர் இல்லையேல்
நீயும் நானும் மற்ற
உயிர்களும் இல்லை
மறந்துவிடாதே ...

எழுதியவர் : கவியாருமுகம் (20-Jun-15, 4:27 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : maranthuvidathe
பார்வை : 58

மேலே