கனவு திரும்பியது
இரவைத் தொலைத்துவிட்ட
கனவு
நனவில் நடக்க விரும்பியது
கனவே !
இது இரவு விரியும் திரை இல்லை
யதார்த்தத் அசாத்தியங்கள்
மேடு பள்ளங்கள் நிறைந்த பாதை
என்று பகல் சொன்னது
இரவையே தேடிச் செல்கிறேன் என்று
கனவு திரும்பியது !
---கவின் சாரலன்