தன்னம்பிக்கை


ஒரு நிமிடம் பொறுத்திருந்தால்
உயிருடன் இருந்திருப்பேன்
தற்கொலைக்குமுன்
தவறாத தன்னம்பிக்கைக்கு
தலை வணங்கி இருந்தால்.

எழுதியவர் : . '.கவி (12-May-11, 5:44 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 1056

மேலே