என் தந்தை

என் உணர்வுகளை புரிந்த
என் மனதினை அறிந்த
என் மகிழ்ச்சிக்கு சொந்தமாக
இந்த உலகில் ஓர் பந்தமாக
என் நம்பிக்கையின் சின்னமாக
ஒரு ஆண் இந்த பிரபஞ்சத்தில்
உண்டெனில் அது என் - தந்தை


இனிய தந்தையர் தின நல்வாழ்த்துகள் அப்பா !!

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (21-Jun-15, 11:25 am)
Tanglish : en thanthai
பார்வை : 62

மேலே