இதயம்

உன்
எதிரிக்கும் - ஒரு
அழகான....
இதயம் இருக்கின்றது.
அதற்காகவாவது..........
அவனை மன்னித்து
விட்டுவிடு.

எழுதியவர் : mihaar (22-Jun-15, 1:57 am)
சேர்த்தது : மிஹார்
Tanglish : ithayam
பார்வை : 84

சிறந்த கவிதைகள்

மேலே