பெண் தூரத்து நிலா

பெண்மை என்ற பெயாில்
நிலவின் அழகை கண்டேன்
தூரத்தில்...
தூரத்து பயண முடிவு
தந்தது தனிமையில்
மேடு பள்ளம் என்ற
குணம் கண்டேன்
நிலவில்...

எழுதியவர் : லெகு (22-Jun-15, 11:23 am)
சேர்த்தது : ஹரவேல்
பார்வை : 548

மேலே