உணர்கிறேன் விலகிசெல்கிறேன் - சகி

அன்பே ....

உன்னவளைப்போல உன்
இதயத்தில் இவள்
இல்லையென்பதை நன்கறிவேன்...

உன் காதல்மொழிகளும்
கடிதங்களும் உண்மையென
எண்ணினேன் ....

உரிமையில்லை என்கிறாய்
உணர்கிறேன் உன் வார்த்தைகளில் .....

உன் வாழ்க்கைப்பாதை
வசந்தமாய் அமைந்தால்
மகிழ்ச்சியே ....

உன்னை முழுமையாக
உணர்ந்துக்கொண்டதால்
விலகி செல்கிறேன் ....

வாழ்த்துக்கள் ...

எழுதியவர் : சகி (22-Jun-15, 5:38 pm)
பார்வை : 369

மேலே