காதல் எதிரி

காதல் எதிரியாய்!
சாதி மத போதையில்
சதைப் பிண்டங்கள்!
சாக்கடைப் பண்டங்கள்!

எழுதியவர் : கானல் நீர் (24-Jun-15, 8:08 pm)
பார்வை : 209

மேலே