பொய் அழிவிற்கே

ஒவ்வொருமுறை பொய்
சொல்வதும் நம்பின்னால்
ஒவ்வொரு மாமிசத்துண்டை
விட்டு வருவதுபோல
அதை பின்தொடர்ந்து
ஓர் கொடியமிருகம் வரும்
சரியான தருணத்தில்
நம்மை வீழ்த்த..!
ஒவ்வொருமுறை பொய்
சொல்வதும் நம்பின்னால்
ஒவ்வொரு மாமிசத்துண்டை
விட்டு வருவதுபோல
அதை பின்தொடர்ந்து
ஓர் கொடியமிருகம் வரும்
சரியான தருணத்தில்
நம்மை வீழ்த்த..!