மோட்டுவளைச் சிந்தனைகள் - 5

எப்போதும்
போலத்தான்
இருக்கிறது உலகம்,
தேமே என்று
விடிந்துகொண்டும்
தேமே என்று
இருட்டிக் கொண்டும்
நாம்தான்
எதையோ
தூக்கி நிறுத்துவது போலவே
அலைந்து கொண்டிருக்கிறோம்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ் (25-Jun-15, 9:20 pm)
பார்வை : 124

மேலே