பயம் தானடா இன்றும்

பயம் தானடா இன்றும்
கண்களில் சிறை பிடித்த உன்னை
கண்ணீரில் கரைத்து விடுவேனோ என்று!

எழுதியவர் : Narmatha (26-Jun-15, 2:55 pm)
பார்வை : 110

மேலே