நிலம் பார்த்து பயிர்செய்

விடியலுக்கு முன் விழித்தான்
வீதி அடங்கியபின்தான் ஓய்ந்தான்
ஆயினும்தான் என்ன ?
அவன்பெற்றது என்னமோ !
சில்லரைத்தான்

"கோவில் வாசல் பிச்சைகாரன் "

எழுதியவர் : மதனா (26-Jun-15, 5:03 pm)
பார்வை : 68

மேலே