துளித் துளியாய் +17 -ரகு

காதலியாய்
வருகிறது செய்தித்தாள்
கூடவே
எதிரிகளாய்
நாட்டு நடப்புகளும் !

எழுதியவர் : சுஜய் ரகு (27-Jun-15, 2:27 pm)
பார்வை : 70

மேலே