கதையில் முகம்

திரையரங்கில்
அனைவாின் முகம் ...
கதையின் இடையில்
கதவை திறப்பவா் முகம்
பாா்க்கின்றன...

எழுதியவர் : லெகு (27-Jun-15, 3:20 pm)
Tanglish : KADHAYIL mukam
பார்வை : 66

மேலே