ரசிக்க மறந்தது கண்

கண் இல்லாதவன் ரசிக்கும்
உலகை கூட...
கண் இமைப்பவன் ரசிக்க
மறந்தான்... உலகிற்காக...

எழுதியவர் : லெகு (27-Jun-15, 3:26 pm)
பார்வை : 184

மேலே