வாழ்கையில் பக்குவமடைந்தவர்

சொல்வதை கேட்கிற நிதானமும் !
அதற்கு விட்டுக்கொடுக்கும் மனமும் !
கேட்டதை சிந்திக்கிற அறிவும்!
சிந்தித்து செயல்படுகிற புத்தியும் !
அதைப் பகுத்தறிகின்ற ஞானமும் உள்ளவர்தான் !
முதிற்சியடைந்தவர், வாழ்கையில் பக்குவமடைந்தவர் !

எழுதியவர் : கவிஞர் சமூக ஆர்வலர் அலெக் (30-Jun-15, 5:11 pm)
பார்வை : 82

மேலே