கவிஞர் சமூக ஆர்வலர் அலெக்சாண்டர் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிஞர் சமூக ஆர்வலர் அலெக்சாண்டர் |
இடம் | : சென்னை - ஓ எம் ஆர் |
பிறந்த தேதி | : 12-Feb-1964 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 284 |
புள்ளி | : 19 |
1980 - எனது 16ஆம் வயதிலேயே இருந்த தமிழ் பற்றும் தமிழ் ஆர்வமும்தான் என்னை கவிதை எழுத தூண்டியது, மேலும், பொது இடையூறுகளையும், சமூக அவலங்களையும், பார்த்த இடத்திலேயே தட்டிக்கேட்க வேண்டுமென்று நினைப்பவன்! தமிழனுக்கே உரிய ஒரு கர்வம் ஆணவம் தமிழன் என்கிற பெருமையை தமிழனில்லாத யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டேன் !
நுழைய முடியாத
இந்த நகரத்தின் மழைச் சாலையில்
ஒரு பறவை கத்திக் கொண்டிருக்கிறது.
தனித்து விடப்பட்டிருக்கும்
இந்தப் பறவையின் சிறகுகளை அமைதிப் படுத்த
பூச்சிகளின் கொடுக்குகளால் தைக்கப்பட்ட பூவிதழ்கள்
தன முனகல்களை மறந்தபடி
வீசத்துவங்குகிறது தன் வாசத்தை.
வேதனைகளால் நிரம்பிய
ஒரு பைத்தியக்காரனின் நகர்வலம்
அங்கு மௌனத்தின் அடர்த்தியைக் குறைக்கிறது.
சோடியம் விளக்கொன்றின் கீழ் நிற்கும் சிறு மிருகம்
சொல்லப்படாத கதையொன்றை...
தன் வாலை அசைத்துச் சொல்லிச் செல்கிறது.
தனித்துக் கிடந்த ஒற்றைப் புல் ஒன்று
ஒளிர்கிறது ஈரத்துளியில்...
எதிரொலிக்கும் பிம்பங்களுடன்
இரவை உடைக்கும் பிரயாசையோ
உதட்டோடு உதடு முத்தமிடுவதால் புற்றுநோய் பரவுகிறது : ஆய்வில் தகவல்
உதட்டோடு உதடு முத்தமிடுவதால் ஹியூமன் பாபிலோமா வைரஸ்(ஹெச்.பி.வி.) என்னும் புற்றுநோய் பரவுகிறது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓரல் செக்ஸ் மூலமும் இந்த நோய் பரவுகிறது.உள்நாக்கு பகுதியில் ஹெச்.பி.வி. தொற்று பாதிக்கப்பட்டவர்களுடன் பாதிப்பு இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் 250 மடங்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.மேலும் ஒருவர் தனது வாழ்நாளில் எவ்வளவுக்கு எவ்வளவு அதிக பேருக்கு உதட்டோடு உதடு முத்தம் எனப்படும் (பிரெஞ்சு முத்தம்) கொடுத்துள்ளாரோ அவ்வளவுக்கு அதிகம் ஹெச்.பி.வி. வைரஸ் தாக்கும் அபாயம் ...
மேலும் படிக்க
செல்போன் காதல் நேரில்
செல்லாமல் போன காதல்
நில்லாமல் பேசும் காதல் - அது
சொல்லாமல் போகும் காதல்!
மிஸ் கால் கொடுத்து
மிஸ்ஸஸ் ஆக்கும் காதல்!
மிஸ்டர் அன் மிஸ்ஸஸ் ஆன பின்னே
மிஸ் ! ஆகும் காதல் !
சில நாழிகையிலே அனுப்பும்
காதல் குறுந்தகவலுக்கு
பலமணி நேரமும் நாட்களும்
மாதமும் கூட நேர்த்தியாய்
வீணடிக்கும் விந்தையான காதல்!
பார்க்காமல் பேசியே
பரவசம் தரும் காதல்
கைப்பேசி காதல் இது
பொய்பேசும் காதல் !
புதிர் போல பேசியே
எதிர் காலத்தையே
யோசிக்காத காதல்!
உழைப்பையும் நேரத்தையும்
உருக்கி உருவாக்கிய பணத்தில்
செல்போன் முதலாளிகளை
செல்வந்தனா
மணிக்கு 2205 கி.மீ வேகம்சூப்பர்சோனிக் பயணிகள் விமானம்அமெரிக்காவில் தயாராகிறது
பாஸ்டன்: மணிக்கு 2205 கி.மீ வேகத்தில் செல்லும் சூப்பர்சோனிக் பயணிகள் விமானத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஸ்பைக் ஏரோஸ்பேஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த குழுவில் இந்திய இன்ஜினியர் ஒருவரும் இடம் பெற்றுள்ளார். மெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஸ்பைக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் எஸ்-512 என்ற சூப்பர்சோனிக் விமானத்தை கடந்த 2013ம் ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது அதன் வடிவத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த சூப்பர் பாஸ்ட் விமானத்தின் வேகம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் அதிகபட்சமாக மணிக்கு 2,205 கி.மீ ேவகத்தில் செல்லும். இது ஒலியின் ...
மேலும் படிக்க
உனக்கு ஒரு கவிதை
என் காதலுக்கு ஒரு கவிதை
உலகில் நீ மட்டும் அழகா?
உன் பின்னால் நான்
உனக்கு என்ன திமிரு
பெண்ணே!!!
உனக்கு என்ன திமிரு
ஏன் நான்தான் கிடைத்தேனா
உன்மேல் எனகக்கு பிடித்தது என்ன?
பளிச்சிடும் விண்மீன் கண்கள்
வானவில் புருவம்
கலை குழு வரைந்த ஓவியம்
இரு இதழ்
நிலவின் ஒற்றை அரை முகம்
மெல்ல சிணுங்கும்
உன் வெள்ளி கொலுசு
இருந்தும் எனக்கு நீ அமாவாசை! !!!
கல்லறை நான்
வாட்டி கொல்லும் வெயிலுக்கு
ஊட்டி செல்ல ரயிலேறினோம்!
பாட்டிக்கும் தாத்தாவுக்கும் கிழே படுக்கை
நாட்டி பேரனுக்கும் பியூட்டி பேதிக்கும்
மேல்தட்டிலே படுக்க, நாங்கள் இருவரும்
நடுதட்டிலே படுக்க, பயணித்தோம்....
இருட்டை விரட்டிய சூரியன்
வானத்தைக் கிழித்து வெளியே வர
விடியலில் வந்தோம் மேட்டுப்பாளையம்
தென்றலும் சூரியனும் கைகோர்த்து
திரியும் இதமான மிதமான சுழல் அது
நீலகிரி மலை செல்லும் ரயில்
வெள்ளைக்காரன் விட்டுசென்ற
நீலமலைக் குதிரை!
கரும்புகை ஏவுகணையை விண்ணில் செலுத்தி
இரும்பு சாலையில் ஏறிப்போனது
கையில் இருந்த கனங்களோடு
இதய பையில் இருந்ததையும்
இறக்கி வைத்த ஒரு
வாட்டி கொல்லும் வெயிலுக்கு
ஊட்டி செல்ல ரயிலேறினோம்!
பாட்டிக்கும் தாத்தாவுக்கும் கிழே படுக்கை
நாட்டி பேரனுக்கும் பியூட்டி பேதிக்கும்
மேல்தட்டிலே படுக்க, நாங்கள் இருவரும்
நடுதட்டிலே படுக்க, பயணித்தோம்....
இருட்டை விரட்டிய சூரியன்
வானத்தைக் கிழித்து வெளியே வர
விடியலில் வந்தோம் மேட்டுப்பாளையம்
தென்றலும் சூரியனும் கைகோர்த்து
திரியும் இதமான மிதமான சுழல் அது
நீலகிரி மலை செல்லும் ரயில்
வெள்ளைக்காரன் விட்டுசென்ற
நீலமலைக் குதிரை!
கரும்புகை ஏவுகணையை விண்ணில் செலுத்தி
இரும்பு சாலையில் ஏறிப்போனது
கையில் இருந்த கனங்களோடு
இதய பையில் இருந்ததையும்
இறக்கி வைத்த ஒரு
நேற்றய என்
மஞ்சத்து
சயனத்தின்
இறுதிக்கனவு
உனக்கானது
பெண்ணே!!
என்
குரோமோசோமின்
ஆழ்படுக்கையில்
நீ உறக்கம்
கொள்கிறாய்!!
இதயசிறகுகள்
பிடுங்கிவந்து
என் ஜீன்களெல்லாம்!!
விசிறிகிறது
உன் தேகத்துக்கு
நீ திரும்பி
படுக்கையில்
உன் கொலுசுகள்
இசைக்கு
சுருதிசேர்க்கிறது
என் இரத்த ஒட்டம்!
உள்ளங்கை
ரேகை உரித்து
உனக்காக
யாழ் இழை
முறுக்கிகிறேன்!!
விடிந்து
விடுகிறது!!
கனவு புதைந்ததில்
உன் கண்கள்
கத்தரித்திருந்தன
என் விரல்களை..
பூவை முத்தமிட்டாள் மலர்ந்த
பூ இதழைத்தான் முத்தமிட்டாள் அவள்
இதழிலோ காயம் ! அவனின்
முத்த மருந்திலே மொத்தமும் சரியாக
பஞ்சுமெத்தையிலே அஞ்சுகத்தை கிடத்த அவளின்
பட்டுமேனி பதறி போக! அவன் பத்து விரலால்
மெய்யணைக்க! பூவும் பஞ்சும் வலித்த அவளுக்கு
மெய்யோடு மெய்யாய் அணைக்க மெய்மறந்தாள் !
பூவை முத்தமிட்டாள் மலர்ந்த
பூ இதழைத்தான் முத்தமிட்டாள் அவள்
இதழிலோ காயம் ! அவனின்
முத்த மருந்திலே மொத்தமும் சரியாக
பஞ்சுமெத்தையிலே அஞ்சுகத்தை கிடத்த அவளின்
பட்டுமேனி பதறி போக! அவன் பத்து விரலால்
மெய்யணைக்க! பூவும் பஞ்சும் வலித்த அவளுக்கு
மெய்யோடு மெய்யாய் அணைக்க மெய்மறந்தாள் !
மரம், அவை பூமியின்
சுவாசங்களுக்கே உரம் !
இயற்கை கொடுத்த வரம்
ஆரோக்கியம் தரும்! என்றும்
அதுவே நிரந்தரம்!
தாயில்லாமல் தனியே வாழலாம் !
காயும் கனியுமின்றி வாழலாம் !
பாயும் புலியோடும் வாழலாம் !
காயும் வெயிலிலும் வாழலாம் ! பிராண
வாயு இல்லாமல் வாழமுடியுமா!
உனக்கு பிராணனை தந்து
உன் மூச்சுக் கழிவை சுவாசிக்கும்
சுமைதாங்கி அது! - இந்த
பூமிக் கருவில் உன் உயிர்
காக்கும் தொப்புள் கொடி அது !
மரமறுக்கும் மரங்களே - உன்
தாயின் கருவிலே உன்
தொப்புள் கொடி அறுந்திருந்தால் நீ
தப்பியிருப்பாயா!
அட சண்டாளா குடிநீரும் கிடைக்காதே
அதையுமா மறந்துபோனாய்!
மண் தழைக்க மழை!
மழை தழைக்க ம
மரம், அவை பூமியின்
சுவாசங்களுக்கே உரம் !
இயற்கை கொடுத்த வரம்
ஆரோக்கியம் தரும்! என்றும்
அதுவே நிரந்தரம்!
தாயில்லாமல் தனியே வாழலாம் !
காயும் கனியுமின்றி வாழலாம் !
பாயும் புலியோடும் வாழலாம் !
காயும் வெயிலிலும் வாழலாம் ! பிராண
வாயு இல்லாமல் வாழமுடியுமா!
உனக்கு பிராணனை தந்து
உன் மூச்சுக் கழிவை சுவாசிக்கும்
சுமைதாங்கி அது! - இந்த
பூமிக் கருவில் உன் உயிர்
காக்கும் தொப்புள் கொடி அது !
மரமறுக்கும் மரங்களே - உன்
தாயின் கருவிலே உன்
தொப்புள் கொடி அறுந்திருந்தால் நீ
தப்பியிருப்பாயா!
அட சண்டாளா குடிநீரும் கிடைக்காதே
அதையுமா மறந்துபோனாய்!
மண் தழைக்க மழை!
மழை தழைக்க ம