கவிஞர் சமூக ஆர்வலர் அலெக்சாண்டர்- கருத்துகள்
கவிஞர் சமூக ஆர்வலர் அலெக்சாண்டர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [41]
- கவின் சாரலன் [19]
- hanisfathima [18]
- Dr.V.K.Kanniappan [17]
நண்பரே அருமை வாழ்த்துக்கள்,
இதோ அடுத்த கணத்தில் நானும் நுழைகிறேன்! பொறுக்கிய சூரியனையும் சந்திரனையும் சுருக்குப்பையிலே போட்டு
நீங்கள் வரைந்த இந்த கவிதைக் கோட்டைக்குள்.
நல்ல பயனுள்ள தகவல்
நன்று வாழ்த்துக்கள் தொடருங்கள்...
அருமை தம்பி கவிஞன் அல்லாத.... கவிதாசன்... அஞ்சா அரிமா அவர்களுக்கு, தங்களின் கவி ஆர்வத்துக்கும் புலமைக்கும் வாழ்த்துக்கள் அருமை, விசிறிகிறது முறுக்கிகிறேன்!! சற்று புரியாத வார்த்தையாக இருக்கிறது! மற்றபடி அருமை
இலைமறைக் காயாய்
கவித்தலைமுறையின் சேயாய்
பொய்யும் மெய்யுமாய்
புரிந்தும் புரியாமல்
ஏற்ற இறக்க! எதுகை மோனையுடன்
இலக்கியத்தோடு எதார்த்தமும் கலந்து
படிப்பவனின் நாடித்துடிப்பறிந்து
தமிழைக் கொல்லாமல் எழுதுவதுதான்
கவிதையை கவிதையாய் எழுதுவது
அழகு தோழரே மிக மிக அழகு
கவித்தம்பி ஜின் னா
கவித்துவ மன்னா- நீ
முட்டியது விண்ணா! - நான்
பருகியது ஜின் னா !
வயிற்றில் அடித்துக் கொண்டது இறக்கைகளால்
குடைப் பிடிக்கத் தெரியாத குருவிகள்...
இந்த வரிகள் > எதார்த்தத்தை கவினயப் படுத்துபவன்தான்
கவிஞன், சிறப்பு பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
நெகிழ்ச்சியான படைப்பு தோழமையே......ஒளியிழந்த விழியின் படமும் .....ஒலியும் உணர்வும் மட்டுமே ஒளியாகவும் அவர்களின் விழியாகவும் இருப்பதை வலியோடு சொல்லும் படைப்பு....தொடருங்கள்....
கவிஞர் சமூக ஆர்வலர் அலெக்சாண்டர்
முதுமை கவிதைக்கு வாழ்த்தியதில் மிக்க நன்றி கவிஞரே...
அன்பு தம்பிக்கு வரட்டி கவிதை அருமைதான்! உதாரணதுக்கு யாரை எழுதினாலும் அவரைப்பற்றி கொஞ்சமாவது படித்து தெரிந்துகொண்டு பிறகு அவரை ஒப்பிட்டு எழுதலாமே! வரட்டி முகத்துக்கே அப்படியொரு துன்பட்ட உங்கள் காதலும் கவிதையும் வாள்க! !!!
நன்றி மிக்க நன்றி
நன்றி மிக்க நன்றி
நன்றி மிக்க நன்றி
மிக்க நன்றி கவிஞரே...
தங்கள் வாழ்த்தில் மிக்க மகிழ்ந்தேன்.....
மிக்க நன்றி கவிஞரே...
தங்கள் வாழ்த்தில் மிக்க மகிழ்ந்தேன்.....
மிக்க நன்றி கவிஞரே...
தங்கள் வாழ்த்தில் மிக்க மகிழ்ந்தேன்.....
மிக்க நன்றி கவிஞரே...
தங்கள் வாழ்த்தில் மிக்க மகிழ்ந்தேன்.....
மிக்க நன்றி கவிஞரே...
தங்கள் வாழ்த்தில் மிக்க மகிழ்ந்தேன்.....
மிக்க நன்றி கவிஞரே...
தங்கள் வாழ்த்தில் மிக்க மகிழ்ந்தேன்.....