எப்ப வருவார்னு தெரியாது…
பணம் தரணும் அப்பா இருக்காங்களா?
சிறுவன்: நீங்க தரணுமா? அப்பா தரணுமா?
நான்தான் தரணும்..!
எங்கிட்டே குடுங்க, நான் குடுத்துடறேன்..!!
உங்க அப்பா தரணும்னா?
வெளியூர் போயிருக்காரு, எப்ப வருவார்னு தெரியாது…!!!
நன்றி ;Jokes Bank
(தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)