ஹைக்கூ -மரம்
மண்ணுக்கும் , மரத்திற்கும்
இடையேயான நட்பு
துண்டிக்கப்பட்டது ..,
மரம் வெட்டப்பட்டதால் ...!
மண்ணுக்கும் , மரத்திற்கும்
இடையேயான நட்பு
துண்டிக்கப்பட்டது ..,
மரம் வெட்டப்பட்டதால் ...!