நீ இல்லாத இந்த உலகத்தில்...

உணர்வுகளும் மறத்துப்போய்..
உறவுகளும் வெறுத்துப்போய்..
நீ இல்லாத
இந்த உலகத்தில்
நிம்மதியைத்தேடி...
நித்தமும் நினைத்துக்
கொண்டிருக்கிறேன்...
உன்னுடன் வாழ்ந்த
அந்த உன்னதமான நாட்களை...

எழுதியவர் : சக்திநிலா (14-May-11, 3:39 pm)
பார்வை : 421

மேலே