புதிதாய் தெரிகிறாய்

வறுமை எனக்கு புதிதல்ல
சோதனை எனக்கு புதிதல்ல
சோகம் எனக்கு புதிதல்ல

பெண்ணே என் வாழ்வில்
நீ வந்த பின்
இவையெல்லாம் மறந்து

வசந்தத்தை தந்த
நீ எனக்கு புதிதாய் புதிராய்
தெரிகிறாய்...

எழுதியவர் : கவி ஆறுமுகம் (2-Jul-15, 1:39 pm)
பார்வை : 134

மேலே