நெருஞ்சி முள் வரிசை 2
கிழியட்டும்..
அப்படியாவது
பார்த்த பின்னர்
அதாவது
ஒன்றையோ
அல்லது
பலதையோ
நோக்கிய
எண்ணங்களில்
இருந்துவிடக் கூடும்
அதுவும்
இன்ன பிறவும்.
கிழியட்டும்..
அப்படியாவது
பார்த்த பின்னர்
அதாவது
ஒன்றையோ
அல்லது
பலதையோ
நோக்கிய
எண்ணங்களில்
இருந்துவிடக் கூடும்
அதுவும்
இன்ன பிறவும்.