நிமிடங்கள்

உன்னோடு பேசும் நிமிடங்கள்
சொர்கத்தில் சென்றடைய வேண்டியவை
உன்னோடு பேசாத நிமிடங்கள்
நரகத்தை சென்றடைய வேண்டியவை

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (14-May-11, 3:58 pm)
Tanglish : nimidangal
பார்வை : 436

மேலே