புரியாதவை
தெளிவான பிம்பம்
அதை தெளிவு படுத்தாத கண்கள்
சுத்தமான காற்றில்
சுவாசிக்க மறுத்த சுவாசம்
சத்தம் அதிகம்
அதை கேட்டிட தூண்டும் காது
வெளிச்சங்கள் இருந்தும்
இருட்டில் நடமாடும் கனவு
அகப்படும் போது வலியாகுகிறது
புறப்படும் போது தெளிவு பிறக்கிறது