வகுப்பறை கலாட்டா

சார்....சார்......

'யாருடா அது'

நான் தான் ரமேஸ் கடைசி வரி

ஆ ஆ சொல்லு என்ன??

ஆசிரியர் ஆக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

"நல்லா படிச்சி நிறைய பட்டம் வாங்கி பல்கலைக்கழகம் செல்ல வேண்டும்"

அது சரி சார் அப்ப நீங்க எப்படி வாத்தியார் ஆனிங்க

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Jul-15, 11:52 pm)
Tanglish : vagupparai kalattaa
பார்வை : 377

மேலே