தேர்தல்
இன்றைய செய்தி நிலவரமறிந்து
வாக்களிக்க என் இன
சொந்தங்களுக்கு நேரமுமில்லை
பொருளாதாரமுமில்லை அவர்கள்
தெரிந்து வைத்த ஒரே தலைவர்
காந்தியடிகள் தான்...
எனவேதான் இன்றும் அவருக்கே
வாக்களிக்கின்றனர் தேர்தலில்
அவரை உள்ளங்கைகளில்
சுமந்து கொண்டு...
செ.மணி